தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை

Share it if you like it

ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு சவரன் ரூ. 80 உயர்ந்து சவரன் ரூ. 44,360-க்கும் கிராமுக்கு 10 உயர்ந்து ரூ. 5,545 க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து ரூ.80-க்கும் கிலோ ரூ.80,000-க்கும் விற்பனையாகிறது.


Share it if you like it