ஏன்? லாக்டவுன் போடல.
போட்டா ஏன்? போட்ட.
தடுப்பு மருந்து ஏன் கண்டுபிடிக்கல? கண்டுபிடிச்சா இலவசமா கொடு.
இலவசமா கொடுத்தா.
நான் போடமாட்டேன். முதல்ல நீ போடு
போட்டுக்கிட்டா எனக்கு, கோவாக்ஸின் தான் வேணும்.
கொரோனா தொற்றை தடுக்க. மத்திய அரசு விமான மார்கம், ரயில் மார்கம், சாலை மார்கம், என மிக தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். வழக்கம் போல தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட், கழக போராளிகள், கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், பாரதப் பிரதமர் மோடி குறித்து மிக கடுமையான விமர்சனங்களை இன்று வரை முன் வைத்து வருகின்றனர்.
மாநில முதல்வர்களிடையே பாரதப் பிரதமர் உரையாற்றும் பொழுது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதை. எந்த ஒரு ஊடகமும் கண்டிக்கவில்லை. பாரத் பிரதமரை மட்டுமே விமர்சனம் செய்து வரும் சில்லறை போராளிகளின், நோக்கம் மோடி வெறுப்பு மட்டுமே என்பது நிதர்சனம்.
The first ‘Oxygen Express’ train loaded with liquid medical oxygen tankers has left for Maharashtra from Vizag.
Railways continues to serve the nation in difficult times by transporting essential commodities and driving innovation to ensure the wellbeing of all citizens. pic.twitter.com/4t7ZKbjeIT
— Piyush Goyal (@PiyushGoyal) April 22, 2021