Share it if you like it
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று தி.க, திமுக, கம்யூனிஸ்ட், சில்லறை ஊடகங்கள், காசு போராளிகள், முதற்கொண்டு இன்று வரை அலறி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழக பா.ஜ.க சிறுபான்மை பிரிவு செயலாளர் கல்வாரி தியாகராஜன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பான கட்சி பாஜக தான் என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/GohilaMuthuraj/status/1366634010563149826
Share it if you like it