கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், என்று இரவு, பகலாக, அரும்பாடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், மூத்த அரசியல்வாதிகள் என தொடர்ந்து பலர் கருத்து கூறி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட கூடாது., அதில் சாத்தான் சிப் உள்ளது என்று. கிறிஸ்தவ மக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தும் வண்ணம். இந்நிகழ்ச்சி அமைந்து உள்ளது எனவும். உடனே ஏஞ்சல் டிவி மீதும் அதனை ஒலிபரப்பு செய்த சாது சுந்தர் செல்வராஜ் மீதும். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஏஞ்சல் டீவி ஓநாயை ஏன் இன்னும் கைது செய்யவில்லை திமுக அரசு?
மோடி மீது வெறுப்பு பரப்ப வேண்டும் என்பது தான் இங்கே மதம் மாற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் முனைப்பாகச் செய்யும் வேலை. அதற்குக் கூச்சம் இல்லாமல் தடுப்பூசிக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரமே செய்தனர். pic.twitter.com/LGCRWgnpPi
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) May 29, 2021