பத்திரிகை சந்திப்பில் பாசமழை – அமெரிக்க, இந்திய உறவில் ஒரு மைல் கல்..!

பத்திரிகை சந்திப்பில் பாசமழை – அமெரிக்க, இந்திய உறவில் ஒரு மைல் கல்..!

Share it if you like it

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதில் இருந்து முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளன்கனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் அப்பொழுது

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளன்கன் :-
பெருந்தொற்று காலத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு செய்த உதவியை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது. தற்போது, இந்தியாவுடன் துணை நிற்க வேண்டிய நேரம் வந்துள்ளது. முக்கியமான பிரச்சனைகளில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இருநாடுகளும் இணைந்து கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா இந்திய இடையிலான ஒத்துழைப்பு மிகவும் வலிமையானது. தற்போது அந்த உறவு ஆக்கப்பூர்வமான வகையில் வளர்ந்து வருகிறது. என கூறினார்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் :-
பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கடந்த ஆண்டுகளில் இரு நாடுகளின் நட்புறவு வளர்ந்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இந்நிலை தொடரும் என நம்புகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில், வலிமையாக ஆதரவு மற்றும் துணை நின்றதற்காக அமெரிக்காவு


Share it if you like it