பஜ்ஜீ கடை, பீடா கடை, பிரியாணி கடை, திமுக கை வைக்காத ஒரே கடை சாக்கடை என்று நெட்டிசன்கள் உட்பட மக்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில். திமுகவை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திருடி கொண்ட சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது…. நிலத்தை பறிகொடுத்த பெண்மணி ஸ்டாலினிடம் மனு கொடுக்க முயன்றுள்ளார்.. ஆனால் அவருக்கு நீதி கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
திமுகவினரால் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிராமசபை கூட்டத்தில் மனு.. pic.twitter.com/NEojle2rXz
— சவீதா கவுண்டர் (@Saveeth37659784) February 16, 2021
#Sunday_special
பல கோடி ரூபாய் நிலம் மோசடி #திமுக ஒன்றிய செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு. இந்த வந்துட்டாங்கல்ல கொஞ்சமாவது ரெஸ்ட் விடுங்கடா உபிக்களா!!!@satyenaiadmk @samueljoel280 @Sarathmech2592 @Paperidofficial @pattukkottaisr2 @itzmegeethamani @ShivaAnandAdmk pic.twitter.com/lvXn8BqGyN— தேவ் (@itsbalatweets) September 20, 2020