Share it if you like it
அரக்கோணம் அருகில் நடந்த இரட்டை கொலை சம்பவம். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில். புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி. அங்கு என்ன நடந்தது என்று மிக தெளிவாக தமிழக மக்களுக்கும். பிண அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை கண்டித்தும் இக்காணொளியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தை பற்றி புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு.பூவை ஜெகன்மூர்த்தி அவர்கள் தெளிவான விளக்கம் அளித்து உள்ளார்… pic.twitter.com/lInAHSjSQ7
— 😇 (@Nallavan6666) April 11, 2021
Share it if you like it