#MeToo சர்ச்சையில் சிக்கிய முதல்வருக்கு வாழ்த்து கூறிய திருமா வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

#MeToo சர்ச்சையில் சிக்கிய முதல்வருக்கு வாழ்த்து கூறிய திருமா வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வராக சரஞ்சித் சன்னி என்பவரை அண்மையில் அக்கட்சி நியமனம் செய்தது. 2018 – ஆம் ஆண்டு பெண் IAS அதிகாரிக்கு ஆபாச SMS அனுப்பியவருக்கு முதல்வர் பதவியா? என்று பெண் சமூக ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை பலர் தங்களின் கடும் கண்டனத்தை பஞ்சாப் முதல்வருக்கு தெரிவித்து வரும் இவ்வேளையில், வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன் சரஞ்சித் சன்னி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் தங்களின் கடும் கண்டனத்தை திருமாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it