Share it if you like it
மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது..
பல வல்லரசு நாடுகள் இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்து வழங்குமாறு வலியுறுத்தும் நிலையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கொரோனா மருந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
சட்டீஷ்கர் மாநில அரசைப் போல,தமிழக அரசும் #கோவேக்சின் தடுப்பூசியைத் தவிர்க்க முன்வரவேண்டும்.
மருத்துவ வல்லுநர்கள்,
முழுஅங்கீகார நிலையை எட்டாத தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில்,#மக்களைப்_பரிசோதனை_எலிகளாக ஆக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 14, 2021
Share it if you like it