திருமாவளவன் ஒரு முட்டாள் – தடா பெரியசாமி தடாலடி!

திருமாவளவன் ஒரு முட்டாள் – தடா பெரியசாமி தடாலடி!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. மாநில பட்டியல் அணி தலைவராக இருப்பவர் தடா பெரியசாமி. இவர், மீடியானுக்கு அளித்த பேட்டியில் வி.சி.க. தலைவரை வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், பட்டியல் சமூக மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், அவரது அருவருக்கதக்க பேச்சுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனை, பலரும் கண்டித்தும் வருகின்றனர். மேலும், பா.ஜ.க. குறித்து வி.சி.க.வை சேர்ந்த குண்டர்கள் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பட்டியல் சமூக அணி தலைவருமாக இருப்பவர் தடா பெரியசாமி. இவர், திருமாவின் உண்மையான சுயரூபத்தை மீடியானுக்கு அளித்த பேட்டியில் மிக விளக்கமாக கூறியுள்ளார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it