நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்து பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆவேசமாக திட்டி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.