விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதாக காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இக்கட்சியின், தலைவர் திருமாவளவன். இவர், தி.மு.க. தலைவர்களால் தொடர்ந்து அவமதிப்பு செய்யப்பட்டு வருகிறார். எனினும், இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் அக்கட்சியுடன் வி.சி.க. தலைவர் தொடர்ந்து பயணித்து வருகிறார். இப்படிப்பட சூழ்நிலையில், தமிழ் புலிகளின் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இந்த, திருமண விழாவில்தான் தாய் சிறுத்தை மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுகப்பட்டுள்ளது.