மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. பல வல்லரசு நாடுகள், இந்தியாவிடம் கொரோனா தடுப்பு மருந்தை, வழங்குமாறு வரிசையில் நிற்கும் பொழுது. வி.சி.க தலைவர் திருமாவளவன். கொரோனா தடுப்பு மருந்து குறித்து மிக கீழ்த்தரமான அரசியல் செய்தார் திருமா.
மத்திய, மாநில அரசுகளை, கடுமையாக விமர்சனம் செய்து விட்டு. முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தடுப்பூசியையும் போட்டு கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
வாழும் நாட்டிற்கும், சமூகத்திற்கும், உண்மையாகவும், நேர்மையாகவும், வாழ்ந்த நடிகர் விவேக். தமிழக மக்களிடம் உள்ள அச்ச உணர்வை நீக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக. கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டார்.
விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு, காரணம் தடுப்பூசியே காரணம் என்று சில சில்லறை போராளிகள், அறம் மறந்த ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், கழக நெறியாளர்கள், என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய திருமாவளவன். துளியும் மனசாட்சி இல்லாமல். ஒரு மாபெரும் கலைஞரின் இறப்பிலும், தனது கீழ்த்தரமான அரசியல் புத்தியை காட்டியுள்ளதாக, நெட்டிசன்கள் உட்பட பலரும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
பிணத்துமேல அரசியல் செய்யும் ஈனபுத்தி உன்னைவிட்டு போகாதா டா மாமாவளவா?
அன்னிக்கு கள்ளக்காதல் தகறாரில் செத்துப்போனவர்களை வைத்து சாதி மோதலை உண்டாக்கப் பார்த்த அது நடக்கல.இப்போ கொரோனா தடுப்பூசி அரசியலைக் கைய்யிலேடுத்துள்ளாய்.
முதற்கட்டமாக மே2ல் 6பானை உடையும்.பின்னர் கட்சியுடையும்😭— 💘பிரனி💘 (@SingMetha) April 17, 2021
திருமாவளவனுக்கு தடுப்பூசி குறித்து என்ன அறிவு உள்ளது ….இரவு பகலாக உழைத்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களை ஒற்றை வரியில் அவமானப்படுத்தியுள்ளார் திருமாவளவன்….திருமாவளவன் பிணந்தின்னி அரசியல்வாதி என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது
— sivakumar S (@sivafriend1) January 15, 2021
#இரண்டாவது_தவணை_தடுப்பூசி கோவிஷீல்ட் போட்டுக்கொண்டேன்.
அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குரிய கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
45வயதைக் கடந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.#SecondDose #Covishield #corona pic.twitter.com/cHCBxWNLav
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 16, 2021
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் முயற்சி.பொறுப்பற்ற அரசியல்வாதிக்கு @thirumaofficial எடுத்துக்காட்டு என்பதை உணர்த்தும் பதிவு. மரணத்திலும் மலிவு அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தடுப்பூசியை செலுத்தி கொண்ட திருமாவளவன் இப்படி சொல்வது அநாகரீகம் மட்டுமல்ல.தரம் தாழ்ந்த அரசியல். https://t.co/f2S38tBILe
— Narayanan Thirupathy (@Narayanan3) April 17, 2021