Share it if you like it
சி.பி.எஸ்.இ பாட திட்டத்தில் காவி உடை மற்றும் புரோகிதம் செய்வது போன்று திருவள்ளுர் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. தி.மு.க உட்பட பல சில்லறை போராளிகள் இதில் அரசியல் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர்..
இந்நிலையில் திருவள்ளுவர் குலமக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து போலி போராளிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வள்ளுவர் pic.twitter.com/NmS6jceppn
— BJP THONDAN (@BJPTHONDAN) February 24, 2021
Share it if you like it