தமிழக சில்லறை போராளிகள் முகத்தில் கரியை பூசிய திருவள்ளுவர் குலமக்கள்..!

தமிழக சில்லறை போராளிகள் முகத்தில் கரியை பூசிய திருவள்ளுவர் குலமக்கள்..!

Share it if you like it

சி.பி.எஸ்.இ பாட திட்டத்தில் காவி உடை மற்றும் புரோகிதம் செய்வது போன்று திருவள்ளுர் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது. தி.மு.க உட்பட பல சில்லறை போராளிகள் இதில் அரசியல் ஆதாயம் தேட முயன்று வருகின்றனர்..

இந்நிலையில் திருவள்ளுவர் குலமக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து போலி போராளிகளின் முகத்தில் கரியை பூசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம்; தொடரும் சர்ச்சை - வலுக்கும் கண்டனங்கள் | Controversial Thiruvalluvar photo in CBSE textbook

 


Share it if you like it