ஜாதி, மதம், இனம், மொழி, என்று பாராமல்., நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி.க தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.. ஆனால் இன்று வரை ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்பது நிதர்சனம்… வழக்கத்தில் இல்லாத புத்தகத்தை கையில் வைத்து கொண்டு தமிழக பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார்.
நேர்மையான மனிதராக இருந்தால் தனது பதவியை ராஜினாமா விட்டு சீமான் போல கதைகளை அள்ளி விடலாம்… மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டு தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமாக பேசுவது கடும் கண்டனத்திற்குறியது..
சமீபத்தில் திருஞானசம்பந்தர் பற்றி கருத்து தெரிவித்து ஹிந்துக்களை புண்படுத்தி இருந்த நிலையில்.. ஹிந்துக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக கிறிஸ்தவர் திருமாவளவன் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
ஒரு அப்பனுக்கு பிறந்த குடும்ப வாரிசுதான் தமிழ்நாட்டை ஆளனுமா ஏன் மற்றவர்கள் திமுகவின் தலைமைக்கு தகுதி இல்லையான்னு கேட்டிருந்தா நீ யோக்கியன்.
எதற்கெடுத்தாலும் இந்துக்களை சீன்டுவதையே பிழைப்பா வச்சுருக்கிற ஈனப்பயலே வெளிநாட்டு கடவுள் மட்டுமே இனிக்குதோ
— 🇮🇳 விஸ்வ தனபால பெருந்தச்ச இராஜராஜ சோழன் (@Dhanaba68200531) January 8, 2021
— Dr.Strange (@Dr_Strange2021) January 8, 2021
ஏன்டா எச்ச நீ இரண்டு கடவுளையும் தெய்வத்தையும் தமிழகத்தில் பார்க்கவே இல்லையா.??
கண்ணு பொட்டையா போச்சா
விநாயகரை இந்தி கடவுள் நீ சொல்றே
அரசியல் ஆதாயத்திற்க்கு சாமியை பலிக்காதேஇந்துவை மட்டும் இப்படி பேச வாய் வரும்
இருவேறு மதத்தை பேசமுடியாது
ஏனா எங்களிடம் ஒற்றுமை இல்லை— Sathan@ RajaMaha (@SathanRajaMaha1) January 8, 2021
இந்து மத நம்பிக்கையை இழிவாக பேசும் @thirumaofficial இவனை எல்லாம் இன்றும் அவன் சமுதாயம் நல்லவன் என்று நம்பி கொண்டிருக்கின்றது.அவன் உங்களை மற்ற மதத்திற்கு பணத்தை வாங்கி கொண்டு விற்று கொண்டு இருக்கிறான் என்று அறியாமல் இருப்பது ஏணோ?ஒரு நல்ல தலைவனை தேடுங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்
— Priyanka (@Priyanka_6646) January 8, 2021
ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து பெண்களை இழிவாகப் பேசிய நபர் இன்று திருஞானசம்பந்தர் பற்றி பேசியுள்ளது சமூக மோதலை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல்.இதை அனுமதிக்க முடியாது. @CMOTamilNadu pic.twitter.com/aaLeAQ4bby
— H Raja (@HRajaBJP) December 7, 2020
என்ன சார் சொன்னீங்க, Mr. @thirumaofficial, நீங்க இந்துவா?!! அப்போ கீழே பாண்டே சார் கிட்ட பேசினது உங்க தம்பியா – நீங்க டபிள் ஆக்ட்டா?!!
இல்லை எங்களை உங்க கட்சி தொண்டர்கள் மாதிரி முட்டாள்ன்னு நினைச்சிட்டீங்களா?!#மக்குப்பயமாமாவளவன்pic.twitter.com/R0cOHFA3PY
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) October 31, 2020