சென்னை மாவட்டம் – மழை நிலவரம்

சென்னை மாவட்டம் – மழை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 13-08-2023 காலை 0830 மணி முதல் 14-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஜமீன் கொரட்டூர் (திருவள்ளூர்) 14;
திரூர் KVK AWS (திருவள்ளூர்) 12;
அம்பத்தூர் (திருவள்ளூர்), ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 11;
பூந்தமல்லி, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), மதுரவாயல், முகலிவாக்கம், மலர் காலனி, வளசரவாக்கம் (அனைத்தும் சென்னை மாவட்டம்), அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (காஞ்சிபுரம்) தலா 10;
டிஜிபி அலுவலகம், சென்னை மீனம்பாக்கம், அடையாறு, ராயபுரம், திரு.வி.க.நகர், கொளத்தூர், ஒய்எம்சிஏ நந்தனம் (அனைத்தும் சென்னை மாவட்டம்) தலா 9;
திருவள்ளூர் (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர், அண்ணா பல்கலைக்கழகம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை (அனைத்தும் சென்னை மாவட்டம்) தலா 8;
பெரம்பூர், அயனாவரம் தாலுகா அலுவலகம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், சென்னை நுங்கம்பாக்கம், சென்னை ஆட்சியர் அலுவலகம், அண்ணாநகர் (அனைத்தும் சென்னை மாவட்டம்), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) தலா 7;
தாம்பரம் (செங்கல்பட்டு), ஆவடி (திருவள்ளூர்), பெருங்குடி (சென்னை) தலா 6;
உத்தண்டி (சென்னை) 5;
திருத்தணி (திருவள்ளூர்), தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி (அனைத்தும் சென்னை மாவட்டம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 4;
அரக்கோணம், சோளிங்கர் (இராணிப்பேட்டை), திருத்தணி பிடோ (திருவள்ளூர்) திருப்போரூர் (செங்கல்பட்டு), நீடாமங்கலம் (திருவாரூர்), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 3;
செங்குன்றம், திருவாலங்காடு, பூண்டி (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), மதுக்கூர் (தஞ்சாவூர்), கடலாடி (இராமநாதபுரம்), பெரியபட்டி (மதுரை) தலா 2;
மின்னல் (இராணிப்பேட்டை), சோழவரம் (திருவள்ளூர்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), விருதாச்சலம், குப்பநத்தம் (கடலூர்), DSCL கொள்ளிடம் (மயிலாடுதுறை), நெய்வாசல் தென்பாதி, வெட்டிகாடு (தஞ்சாவூர்), கல்லந்திரி (மதுரை) தலா 1.


Share it if you like it