சென்னை, தமிழ்நாடு – வானிலை

சென்னை, தமிழ்நாடு – வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 21-08-2023 காலை 0830 மணி முதல் 22-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஐஸ் ஹவுஸ் (சென்னை) 4;
வந்தவாசி (திருவண்ணாமலை) 3;
தலைவாசல் (சேலம்), பவானி (ஈரோடு), திருவிக நகர் (சென்னை),
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) தலா 2;
சந்தியூர் KVK Agro (சேலம்) எருமபட்டி, மங்கலபுரம் (நாமக்கல்), விருதுநகர் (விருதுநகர்), மேட்டுப்பட்டி (மதுரை), திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மணலி (சென்னை) தலா 1.


Share it if you like it