தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – இன்றைய வானிலை அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – இன்றைய வானிலை அறிவிப்பு

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 19-09-2023 காலை 0830 மணி முதல் 20-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கொடைக்கானல் போட் கிளப் (திண்டுக்கல்) 7;
திருப்பத்தூர் (சிவகங்கை), விருதுநகர் (விருதுநகர்) தலா 6;
மொடக்குறிச்சி (ஈரோடு), பட்டுக்கோட்டை, பூதலூர் (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), குப்பணம்பட்டி (மதுரை), சிவகங்கை (சிவகங்கை) தலா 5;
கொடைக்கானல் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை), விராலிமலை (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம் (விருதுநகர்), சென்னிமலை (ஈரோடு), தம்மம்பட்டி (சேலம்), பரமத்திவேலூர் (நாமக்கல்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 4;
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), நந்தியார் தலைப்பு, துவாக்குடி (திருச்சி), கரூர் பரமத்தி, பழவீதி (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), உசிலம்பட்டி (மதுரை), விருதுநகர் AWS, திருச்சுழி (விருதுநகர்), சாத்தான்குளம், சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), மங்களபுரம் (நாமக்கல்) தலா 3;
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடிவேரி, நம்பியூர் (ஈரோடு), பொன்னமராவதி, இலுப்பூர், குடிமியான்மலை, அன்னவாசல் (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), குண்டாறு அணை (தென்காசி), வாணியம்பாடி, ஆம்பூர் (திருப்பத்தூர்), வல்லம் (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம், மருங்காபுரி (திருச்சி), பஞ்சப்பட்டி (கரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), ஏழுமலை (மதுரை) தலா 2;
நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), மேலாளத்தூர் (வேலூர்), இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), தஞ்சாவூர், தஞ்சாவூர் PTO, கல்லணை (தஞ்சாவூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மணப்பாறை, பொன்னனியார் அணை, பொன்மலை, கல்லக்குடி, சிறுமணி KVK AWS, வத்தளை அணைக்கட் (திருச்சி), மைலம்பட்டி, தோகமலை, கடவூர் (கரூர்), வேடசந்தூர், புகையிலை நிலையம் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி, கல்லந்திரி, பெரியபட்டி (மதுரை), புதுக்கோட்டை, கீரனூர் (புதுக்கோட்டை), வத்திராயிருப்பு, இராஜபாளையம், காரியாப்பட்டி, சிவகாசி (விருதுநகர்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), கடம்பூர் (தூத்துக்குடி), ஆதார் எஸ்டேட், அழகரை எஸ்டேட், கீழ் கோத்தகிரி எஸ்டேட், கெட்டி, தேவாலா, குன்னூர், குன்னூர் PTO (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), சத்தியமங்கலம் (ஈரோடு), சேலம் (சேலம்), நாமக்கல்) தலா 1;


Share it if you like it