Share it if you like it
தமிழ்நாடு, புதுச்சேரியில் 16.07.2023 காலை 0830 மணி முதல் 17.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தேவாலா (நீலகிரி), பரமக்குடி (இராமநாதபுரம்) தலா 6;
மானாமதுரை (சிவகங்கை) 4;
கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), சித்தம்பட்டி (மதுரை), அரிமளம், திருமயம் (புதுக்கோட்டை) தலா 3;
தல்லாகுளம் (மதுரை), சிவகங்கை, திருப்பத்தூர் (சிவகங்கை), பார்வூட் (நீலகிரி), சந்தியூர் KVK AWS (சேலம்) தலா 2;
மேலூர், தானியமங்கலம், இடையாபட்டி, கல்லன்றி (மதுரை), கிளானிலை (புதுக்கோட்டை), கோவிலங்குளம் (விருதுநகர்), தாலுகா அலுவலகம் பந்தலூர், நடுவட்டம், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), எடப்பாடி (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 1.
Share it if you like it