இன்றைய வானிலை

இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 16-08-2023 காலை 0830 மணி முதல் 17-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஊத்துக்கோட்டை, திருத்தணி (திருவள்ளூர்) தலா 6;
திருத்தணி PTO (திருவள்ளூர்) 5;
பொன்னேரி (திருவள்ளூர்) 4;
இராமகிருஷ்ணராஜுபேட்டை, திருவள்ளூர் (திருவள்ளூர்), கத்திவாக்கம் (சென்னை) தலா 3;
திருவாலங்காடு, திரூர் KVK AWS, ஆவடி, தாமரைப்பாக்கம், மாதவரம் AWS, கும்மிடிப்பூண்டி, சோழவரம் (திருவள்ளூர்), ஐஸ் ஹவுஸ், மணலி, எம்ஆர்சி நகர் ARG (சென்னை) தலா 2;
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மதுரவாயல், அண்ணாநகர், டி.வி.கே.நகர் (சென்னை) தலா 1;


Share it if you like it