தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-09-2023 காலை 0830 மணி முதல் 12-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்ச் (நீலகிரி) 5;
சின்னக்கல்லார் (கோவை), பார்வூட் (நீலகிரி) தலா 4;
ஜம்புகுட்டப்பட்டி, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கடலூர் (கடலூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), எமரால்டு (நீலகிரி), சோலையார், வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 3;
நெடுங்கல், ஓசூர் (கிருஷ்ணகிரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), Kcs மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), வடக்குத்து (கடலூர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கிளென்மோர்கன், ஹரிசன் மலையாள லிமிடெட், குந்தா பாலம், அப்பர் பவானி (நீலகிரியில்), வால்பாறை PTO (கோவை), இராசிபுரம் (நாமக்கல்) தலா 2;
அரூர், தர்மபுரி PTO (தர்மபுரி), சூளகிரி, சின்னார் அணை, கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை, தளி (கிருஷ்ணகிரி), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), BASL முகையூர் (விழுப்புரம்), BASL வெங்கூர், DSCL எறையூர், கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறைபட்டு, உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பெலாந்துறை, வானமாதேவி (கடலூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மணமேல்குடி (புதுக்கோட்டை), பாலமோர், பூதப்பாண்டி, குழித்துறை, முக்கடல் அணை, முள்ளங்கினாவிளை, பெருஞ்சாணி அணை, சிவலோகம், சூரளக்கோடு, திற்பரப்பு (கன்னியகுமாரி), சாமராஜ் எஸ்டேட், தேவாலா, வெண்ட் வொர்த் எஸ்டேட் செருமுள்ளி, கிண்ணக்கொரை, நடுவட்டம், தாலுகா அலுவலகம் பந்தலூர், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோவை), மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை (திருப்பூர்), எடப்பாடி, சேலம், தம்மம்பட்டி (சேலம்), மங்களபுரம், சேந்தமங்கலம் (நாமக்கல்) 1;