இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 02-04-2023 காலை 0830 மணி முதல் 03-04-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வால்பாறை PTO, வால்பாறை PAP (கோவை) தலா 8;
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) 7;
இராமகிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்), காரைக்கால் (காரைக்கால்) தலா 4;
வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சின்கோனா (கோவை), தேக்கடி (தேனி) தலா 3;
மேல் பவானி (நீலகிரி), பெரியார், கூடலூர் (தேனி), வத்திராயிருப்பு (விருதுநகர்), சமயபுரம் (திருச்சி), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பெலந்துறை (கடலூர்) தலா 2;
சோலையார், சின்னக்கல்லார் (கோவை), வேலூர் (வேலூர்), பாடலூர் (பெரம்பலூர்), திருச்சி விமான நிலையம், திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சண்முகநதி (தேனி) தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை) தலா 1.


Share it if you like it