Share it if you like it
தமிழ்நாடு, புதுச்சேரியில் 28-09-2023 காலை 0830 மணி முதல் 29-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
- கட்டப்பாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்), சின்னக்கல்லார் (கோவை) தலா 5;
- வால்பாறை PTO (கோவை), கொடிவேரி (ஈரோடு), சோழிங்கநல்லூர் (சென்னை), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக ARG, VIT சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 4;
- பெண்ணாகரம் (தர்மபுரி), கிருஷ்ணகிரி, இராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), பெருங்குடி, NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழக ARG (செங்கல்பட்டு), குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தஞ்சாவூர் PTO, தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), தேக்கடி, பெரியார் (தேனி), விராலிமலை (புதுக்கோட்டை), சித்தார் (கன்னியாகுமரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சோலையார், சின்கோனா, வால்பாறை PAP (கோவை) தலா 3;
- ஒகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பணப்பாக்கம், காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு, திருத்தணி PTO, செம்பரபாக்கம், செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), மேற்கு தாம்பரம் ARG, புள்ளம்பாடி (திருச்சி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), நாலுமுக்கு (திருநெல்வேலி), மாம்பழத்துறையாறு, பாலமோர், திற்பரப்பு, ஆனைகெடங்கு, குருந்தன்கோடு, தக்கலை, சூரலக்கோடு, பேச்சிப்பாறை, மயிலாடி, குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி (கன்னியாகுமரி), வொர்த் எஸ்டேட் செர், தேவாலா (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அம்மாபேட்டை (ஈரோடு) தலா 2;
- திருப்பத்தூர் (திருப்பத்தூர்), அம்முண்டி, காட்பாடி, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), புழல் ARG, திருத்தணி, ஆவடி (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், ஆலந்தூர் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சீபுரம்), நீடாமங்கலம் திருவாரூர்), திருவையாறு, குருங்குளம், கல்லணை (தஞ்சாவூர்), திருச்சி டவுன், துவாக்குடி IMTI, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, நந்தியார் தலைப்பு, பொன்மலை (திருச்சி), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), குண்டாறு அணை, தென்காசி, ஆய்க்குடி (தென்காசி), ஊத்து, காக்காச்சி (திருநெல்வேலி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), கோழிப்போர்விளை, பூதப்பாண்டி, முள்ளங்கினாவிளை, திருப்பதிசாரம் AWS, இரணியல், களியல், கொட்டாரம், பெருஞ்சாணி அணை, சிவலோகம் (சிற்றார் II), அடையாமடை, கன்னிமார், முக்கடல் அணை, புத்தன் அணை, நாகர்கோவில் (கன்னியாகுமரி), அலகரை எஸ்டேட், குன்னூர், பர்லியார் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம், ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), பவானிசாகர், சத்தியமங்கலம், குண்டேரிபள்ளம் (ஈரோடு), எடப்பாடி (சேலம்) தலா 1.
Share it if you like it