இன்றைய வானிலை தமிழ்நாடு மற்றும் புதுவை

இன்றைய வானிலை தமிழ்நாடு மற்றும் புதுவை

Share it if you like it

தமிழகம் புதுச்சேரியில் 25-04-2023 காலை 0830 மணி முதல் 26-04-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

பெரியகுளம் (தேனி) 7;

சின்னக்கல்லார் (கோவை) 6;

கயத்தாறு (தூத்துக்குடி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO, (கோவை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்) தலா 5;

ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), சின்கோனா, சோலையார் (கோவை), வடக்குத்து (கடலூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கடலாடி (இராமநாதபுரம்) தலா 4;

பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, சூரலக்கோடு (கன்னியாகுமரி), கயத்தாறு ARG, கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), பெரியார், வீரபாண்டி (தேனி), அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), Kcs மில்-2 கச்சிராயப்பா (கள்ளக்குறிச்சி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 3;

BASL முகையூர் (விழுப்புரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை (கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கோவில்பட்டி, நந்தியார் தலைப்பு (திருச்சி), கொடைக்கானல், வேடசந்தூர் (திண்டுக்கல்), நகுடி (புதுக்கோட்டை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), வெம்பக்கோட்டை, இராஜபாளையம் (விருதுநகர்), பேச்சிப்பாறை, பூதப்பாண்டி, சித்தார் (கன்னியாகுமரி), ஆளியார் (கோவை), தம்மம்பட்டி (சேலம்) தலா 2;

Rscl-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), மணல்மேடு (மயிலாடுதுறை), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), லப்பைக்குடிகாடு, பெரம்பலூர் (பெரம்பலூர்), மாயனூர் (கரூர்), குப்பணம்பட்டி, திருமாங்கலம், ஆண்டிப்பட்டி (மதுரை), பெரியகுளம் AWS, வைகை அணை, ஆண்டிபட்டி (தேனி), கிளென்மார்கன் (நீலகிரி), எருமப்பட்டி, மோகனூர், புதுச்சத்திரம் (நாமக்கல்), அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருமயம், இலுப்பூர், அன்னவாசல் (புதுக்கோட்டை), காரைக்குடி, சிவகங்கை சிவகங்கை (சிவகங்கை), சிவகாசி, திருச்சுழி (விருதுநகர்), நாங்குநேரி (திருநெல்வேலி), இராமநாதபுரம் (இராமநாதபுரம்), கோவில்பட்டி (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 1.


Share it if you like it