சென்னை – திருப்பதி இடையே ரயில்கள் ரத்து

சென்னை – திருப்பதி இடையே ரயில்கள் ரத்து

Share it if you like it

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில்வே யார்டில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்டரலில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் வரும் 28-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 12-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பெரும சிரமத்திற்கு ஆளாகியுள்ள பயணிகள், பணிகளை நிறுத்தி விட்டு ரயில்களை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Share it if you like it