மதமாற்ற வியாபாரிகளை ’தும்சம்’ செய்த திருநங்கைகள்..!

மதமாற்ற வியாபாரிகளை ’தும்சம்’ செய்த திருநங்கைகள்..!

Share it if you like it

ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு செயல்படும் கட்சிகள்.. மதமாற்ற பேய்களின் ஆட்டத்தை கண்டும் காணாமல் கடந்து செல்வது மிகவும் கசப்பான உண்மை.. இந்நிலையில் ஹிந்து ஆலயத்தில் மதமாற்றம் செய்ய வந்த நபரை திருநங்கைகள் மிக கடுமையாக விமர்சனம் செய்து விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it