திரிபுராவில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சமீபத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று உள்ளது
அகர்தலா நகராட்சி தேர்தலில் 51 /51 என்ற கணக்கில் அனைத்து உறுப்பினர் பதவிகளையும் தன் வசப்படுத்தி உள்ளது பாஜக. மாநிலம் முழுவதும் சுமார் 334 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 329 இடங்களை மொத்தமாக கைப்பற்றி உள்ளது பாஜக. 2 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது