நடுத்தெருவில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர் வைரலாகும் காணொளி..!

நடுத்தெருவில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர் வைரலாகும் காணொளி..!

Share it if you like it

துருக்கி நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்று இஸ்தான்புல். ( the middle of the E-5 ) இஸ்லாமியர் ஒருவர் நடுத்தெருவில் தொழுகை நடத்தியுள்ளார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it