எஜமான் படத்தில் நடிகர் நெப்போலியன் கூறும் ஒரு வசனம் மிகவும் புகழ்பெற்றது.. அந்த வசனத்திற்கு ஏற்றார் போல திமுகவின் கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட குடும்பமே தங்களை முன்னிலைப்படுத்துவதையே இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளது என்பது நிதர்சனம்..
மாநில இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் என்று பொறுப்புக்கு வந்தாரோ அன்றிலிருந்து இன்று வரை தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை அவமதிப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது…
கட்சியின் மூத்த நிர்வாகிகளை நிற்க வைத்து விட்டு நேற்று கட்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன் அமர்ந்து இருப்பதா? என்று கடும் விமர்சனம் எழுந்திருந்த நிலையில்… முன்னாள் அமைச்சர் கே. என். நேரு அவர்களை கையில் தட்டு ஏந்த வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏன் அந்த தட்டை மேஜை மீது வைத்தால் அவன் எடுத்து போடமாட்டானோ
இதுக்கு நேரு தேவையா
அறிவாலய அடிமைகள் pic.twitter.com/sbCae9lYVi— s v pandianshunmugam (@svpandian13) January 7, 2021
திமுகவின் சுயமரியாதை என்பது யாதெனில்,
முந்தாநாள் கட்சியில் சேர்ந்த ஒரு சிறுவன், எல்லார் முன்பும் கெத்தா உட்காந்திட்டு இருக்க,
வருடக் கணக்காக கட்சிக்காக உழைத்தவர்கள் கை கட்டி நிற்கும் நிற்பது தான்.
இதை நாங்கள் கொத்தடிமை தனம் என்போம்😂#திமுக_வேணாம்_போடா #திருட்டுதிமுக pic.twitter.com/ordZIwOwLp
— Mothilal 🇮🇳 (@BJPian2) December 1, 2020
https://twitter.com/YeskayOfficial/status/1316217726180839424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1316217726180839424%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEA4E0AEBF-E0AEAEE0AF81-E0AE95-E0AEAEE0AF82E0AEA4E0AF8DE0AEA4-E0AEA4E0AEB2E0AF88E0AEB5E0AEB0E0AF8DE0AE95E0AEB3E0AF88-E0AE85E0AEB5%2F