உதயநிதி ஸ்டாலினை துவம்சம் செய்த பிரபல மனநல மருத்துவர்..!

உதயநிதி ஸ்டாலினை துவம்சம் செய்த பிரபல மனநல மருத்துவர்..!

Share it if you like it

தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி அண்மையில் சசிகலா மற்றும் தமிழக முதல்வர் குறித்து மிகவும் இழிவாக விமர்சனம் செய்து இருந்தார்… ஒரு பெண்மணியை இவ்வாறு அருவருக்கதக்க வகையில் பேசியதற்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் குறித்தும் ஆபாசமாக பேசிய உதயநிதி குறித்தும் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி அவர்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it