மீண்டும் சர்ச்சையை கிளப்பிய உதயநிதி!

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய உதயநிதி!

Share it if you like it

ஜனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதிக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையை தற்போது கிளப்பியுள்ளார். தனது x பக்கத்தில் கொசு வர்த்தி சுருளை அவர் பகிந்துள்ளார்.இதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it