அமைச்சர் பதவி முக்கியமல்ல!

அமைச்சர் பதவி முக்கியமல்ல!

Share it if you like it

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடைபெற்ற திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை நீக்குவதற்கு தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தார். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே நீட்டுக்கு எதிராக போராடுவதால், தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்தை சுட்டிக்காட்டிய உதயநிதி தனக்கு அமைச்சர் பதவி முக்கியமல்ல என தெரிவித்தார்.


Share it if you like it