ஒத்துழையுங்கள் இல்லையெனில்  அழிந்து போவீர்கள் –  ஐ.நா. சபை எச்சரிக்கை!

ஒத்துழையுங்கள் இல்லையெனில் அழிந்து போவீர்கள் – ஐ.நா. சபை எச்சரிக்கை!

Share it if you like it

எகிப்தில் நடைபெற்றும் வரும் 27 –வது கால நிலை மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரர்ஸ். இவர், எகிப்தில் நடைபெற்று வரும் 27-வது கால நிலை மாநாட்டில் பேசும் போது இவ்வாறு கூறியிருக்கிறார் ;

மனித இனம் நரகத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டு இருக்கிறது. நாம் உடனடியாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும். சிறு அலட்சியம் கூட கோர பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். உலக நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால், நாம் எல்லாம் அழிந்துபோக வேண்டியது தான். இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வு செய்ய முடியும் என ஐ.நா.வின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.


Share it if you like it