அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அனுபவத்தை தொகுத்து புத்தகம் ஒன்றை அண்மையில் (“A Promised Land” ) வெளியிட்டு இருந்தார்.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி, குறித்து பராக் ஒபாமா எழுதியுள்ள புத்தகத்தில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக. அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் தனது தலையங்கத்தில், கடந்த ஆண்டு இவ்வாறு செய்தி வெளியிட்டு இருந்தது..
- ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர்.
- ஆசிரியரிடம் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவரைப் போலவே ஒரு விஷயத்தை முழுமையாக அறிந்து கொள்வதில், ஆர்வம் இல்லாதவராக ராகுல் காந்தி திகழ்கிறார்.
- ராகுல் காந்திக்கு எந்த விஷயத்திலும் தேர்ச்சி பெற ஆர்வமில்லை’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்..
தி.மு.க தலைவர் ஸ்டாலினை ஆதரித்து, கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட, ம.தி.மு.க தலைவர் வைகோ இவ்வாறு பேசியுள்ளார்.
“ஸ்டாலின் என்னை பொருத்த வரை உலகத்தரமான தலைவர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன்.
ஒரு கிளை செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட., தி.மு.க தலைவருக்கு இல்லை என்று அண்மையில் கூறி விட்டு. ராகுல் காந்தியின் மிக, நெருங்கிய நண்பர் ஸ்டாலினை. ஒபாமாவுடன் ஒப்பிட்டு. இரு நண்பர்களையும், மறைமுகமாக கொளத்தூர் தொகுதியில் வைகோ கிண்டல் செய்து உள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
உண்மைதான் என்று நான் வாக்களித்து விட்டேன் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள்…
தத்தி on 🔥🔥 🔥🔥 🔥 pic.twitter.com/flliEqhKvB
— UD ( தர்மபுரி மஹான் ) 🙏 (@ud_tweets) March 19, 2021
ஒபாமாவிற்கு பிறகு ஸ்டாலினை சிறந்த தலைவராக பார்க்கிறேன் – வைகோ.
நீ கலக்கு சித்தப்பு… pic.twitter.com/EI1Ds8olQc
— அஸ்வத்தாமன் சேரன் (@jairamguttuvan) March 19, 2021