மகளிர் தின வாழ்த்து சொன்ன வைரமுத்து: கழுவி ஊற்றிய சின்மயி!

மகளிர் தின வாழ்த்து சொன்ன வைரமுத்து: கழுவி ஊற்றிய சின்மயி!

Share it if you like it

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும் கவிஞருமான வைரமுத்துவை, பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பிரபல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, இவர், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்பதை அனைவரும் நன்கு அறிவர். இவர், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள் வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள் ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள் கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு, பாடகி சின்மயி கொடுத்த பதிலடி இதோ, அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். I can’t get over how he speaks about women’s lib and safety. The gall.


Share it if you like it