வன்னியரசுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல அரசியல் விமர்சகர்..!

வன்னியரசுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல அரசியல் விமர்சகர்..!

Share it if you like it

வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு அவர்கள் தந்தி டிவி. ஏற்பாடு செய்து இருந்த விவாதத்தில் கலந்து கொண்டார். வழக்கம் போல மத்திய அரசு மீதும் மோடி மீதும் தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். வன்னியரசின் கருத்திற்கு பிரபல அரசியல் விமர்சகர் jvc ஸ்ரீராம் அவர்கள் தக்க பதிலடியை கொடுத்த இக்காணொளி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it