வாட்டாள் நாகராஜ் கைது!

வாட்டாள் நாகராஜ் கைது!

Share it if you like it

தமிழகத்திற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு கர்நாடகவில் கனட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகளும் பங்கேற்ற நிலையில் ஆங்காங்கே ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுப்பட்ட வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். கனட நடிகர்களும் போராட்டத்தில் இ றங்கியுள்ளனர்.


Share it if you like it