வி.சி.க.விலுள்ள முக்கிய புள்ளிகள்… அனைவரும் Crypto-க்கள்தான்: – தடா பெரியசாமி பகீர்!

வி.சி.க.விலுள்ள முக்கிய புள்ளிகள்… அனைவரும் Crypto-க்கள்தான்: – தடா பெரியசாமி பகீர்!

Share it if you like it

வி.சி.க.வில் உள்ள தலைவர்கள் Crypto என பா.ஜ.க. மூத்த தலைவர் தடா பெரியசாமி பகீர் தகவலை கூறியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் எஸ்.சி. அணி மாநில தலைவராக இருப்பவர் தடா பெரியசாமி. இவர், பிரபல இணையதள ஊடகமான பேசு தமிழா பேசு எனும் யூ டியூப்பிற்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது, வி.சி.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் அனைவரும் Crypto கிறிஸ்தவர்கள்தான் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். இவரின், இந்த பகீர் தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it