பகுத்தறிவு இயக்கத்தின் லட்சணம் இது தானா பதில் சொல்வாரா வீரமணி?

பகுத்தறிவு இயக்கத்தின் லட்சணம் இது தானா பதில் சொல்வாரா வீரமணி?

Share it if you like it

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் தான் பொய்யும், புரட்டும், பேசுபவர் என்று பார்த்தால்… பகுத்தறிவு இயக்கம் என்று கூறிக்கொள்ளும் தி.க தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் 2013 வரை பா.ஜ.க அரசு இருந்ததாக அள்ளி தெளித்துள்ளது..

இப்பொழுதே தி.மு.க, தி.க, இவ்வளவு தில்லு முல்லு பித்தலாட்டங்களை செய்துள்ளதே.. அன்றைய நாட்களில் எவ்வளவு பித்தலாட்டங்களை அரங்கேற்றி இருக்கும் என்று யுனஸ்கோ கோஷ்டிகளை சமூக வலைத்தளங்களில் குமுறி வருகின்றனர் என்பது குறிப்பித்தக்கது..

https://twitter.com/itisatp/status/1339899299207864321

https://www.facebook.com/101804026540217/posts/3581511431902775/?app=fbl

 

 


Share it if you like it