நிலவில் ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியானது!

நிலவில் ரோவர் தரையிறங்கும் வீடியோ வெளியானது!

Share it if you like it

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 ன் ரோவர் தரையரங்கும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரின் சாய்வுப் பலகை திறக்கப்பட்டு அதன் வழியாக ரோவர் தரையிறங்கும் காட்சி இதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ  லேண்டரிலிருந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரோ அதை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Share it if you like it