நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கதை கூறி மக்களை சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்.. அதற்கு சீமான் தம்பிகள் முட்டு கொடுக்கும் விதமாக விளக்கம் அளிப்பது கொடுமையிலும் கொடுமை என்பது நிதர்சனம்…
சினிமாவில் நடிப்பது நாட்டை ஆளும் தகுதி என்பதை ஒழிக்க வேண்டும் என்று சீமான் கூறி இருந்தார்.. அப்பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.. அதற்கு சீமான் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்..
வாய் கொழுப்பு எடுத்து பேசி வரும் சீமானே மன்னிப்பு கேள் என்று அவரின் ரசிகர்களும்… #டுபாக்கூர் சீமான் என்று டுவிட்டரில் ஹேஷ் டேக்கை தற்பொழுது தெறிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
Better Be Careful In Ur Words @SeemanOfficial . U R Getting Against The Biggest Fanbase in TamilNadu .Then U Might Hide Ur Face Under Sheets When U Get Its COUNTER !!#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/2qCnoU4txB
— ᴋɪꜱʜᴏʀᴇ (@itz_Kishore26) December 23, 2020
Another one..@TFC_Back#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/YH4VvCrerJ
— 𝖒𝖗.𝖇𝖑𝖆𝖈𝖐 × 𝓣𝓱𝓪𝓵𝓪𝓹𝓪𝓽𝓱𝔂𝓥𝓲𝓳𝓪𝔂47 (@gowrishanhar) December 23, 2020
Seeman right now…#டுபாக்கூர்சீமான் pic.twitter.com/C6O0UfRe18
— சிவபாலன் (@Sivabalansiva19) December 23, 2020
https://twitter.com/Villain_Offl/status/1341717055662419968
#டுபாக்கூர்சீமான்
Daii🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨 pic.twitter.com/EpI2HSz56p— Moviez Reviews:- (@sivakannan25) December 23, 2020
If you ask this idiot his forefathers must be an Hindu,he is not christian by birth bloody he must be a converted christian and he is not aware of the history, all the christian in India are all only convertered Christians and because foreigners came down to India and spread christianity for there personal gain.There is lot of evidence for this, let him read History before he talks nonsense,if he is true Christian let him go to Jerusalem.