தி.மு.க ஹிந்து விரோத கட்சி அல்ல என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள். உட்பட ஸ்டாலின் வரை பலரும், தங்கள் கருத்துக்களை முன் வைத்தாலும். ஹிந்துக்கள் மீது தி.மு.க-விற்கு எவ்வளவு வன்மம் உள்ளது என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்.. ஹிந்துக்களை வெறுக்கும் இவர்களால் எப்படி? மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆயிரம் விளக்கு
தொகுதியின் திமுக வேட்பாளர்
எழிலன் பேச்சை பாருங்கள்..இவர்களுக்கா நமது ஓட்டு ??
மானமுள்ள இந்துவே இந்த
அநீதிக்கு முடிவுரை எழுத புறப்படு ..!!#இதுதாங்க_நேரம் #இனி_எல்லாம்_மாறும் pic.twitter.com/t12mcB0Ni3— சிவபாதசேகரன் 🚩முதலியார் வம்சம்🔥🇮🇳 (@Mudaliyar3010) March 13, 2021
Yes I have. Very sad that DMK should nominate this person.
— Sumanth Raman (@sumanthraman) March 14, 2021
முஸ்லிம் வீட்டு கல்யாணத்திலும்
கிரித்தவ வீட்டு கல்யாணத்திலும்
ஹிந்துமத சடங்கை கேவலப்படுத்றதையே கொள்கையா வச்சிக்கிட்டு இப்ப வந்து நாங்க ஹிந்துக்களுக்கு எதிரி இல்லிங்கோன்னு சொன்னா நாங்க நம்பிருவோமா #இதுதாங்க_நேரம் #இனி_எல்லாம்_மாறும் pic.twitter.com/h1jb6OO421— சிவபாதசேகரன் 🚩முதலியார் வம்சம்🔥🇮🇳 (@Mudaliyar3010) March 15, 2021