சும்மா கிழி – ஹிந்து விரோத கட்சிகளை துவம்சம் செய்த ரங்கராஜ் பாண்டே..!

சும்மா கிழி – ஹிந்து விரோத கட்சிகளை துவம்சம் செய்த ரங்கராஜ் பாண்டே..!

Share it if you like it

தமிழகத்தில் ஹிந்து விரோத கட்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல அரசியல் விமர்சகர், எழுத்தாளர், நெறியாளர், என்னும் பன்முகத்தன்மை கொண்ட ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஹிந்து விரோத கட்சிகளின் முகத்திரையை கிழித்து உள்ளார் என்பதை இக்காணொளி வாயிலாக அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it