தி.மு.க தேர்தல் வாக்குறுதி வாய் திறப்பாரா வீரமணி..?

தி.மு.க தேர்தல் வாக்குறுதி வாய் திறப்பாரா வீரமணி..?

Share it if you like it

ஹிந்துக்களின் ஓட்டுக்களை கவர தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகளை ஹிந்துக்களுக்கு வழங்கியுள்ளது. இது குறித்து இன்று வரை திருமா, வைகோ, வீரமணி, போன்றவர்கள் வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள்பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it