வைரலாகும் காணொளி – ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசிய தி.மு.க வேட்பாளர்..!

வைரலாகும் காணொளி – ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசிய தி.மு.க வேட்பாளர்..!

Share it if you like it

தி.மு.க ஹிந்து விரோத கட்சி அல்ல என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள். உட்பட ஸ்டாலின் வரை பலரும், தங்கள் கருத்துக்களை முன் வைத்தாலும். ஹிந்துக்கள் மீது தி.மு.க-விற்கு எவ்வளவு வன்மம் உள்ளது என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும்..  ஹிந்துக்களை வெறுக்கும் இவர்களால் எப்படி? மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it