வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும்…
பாரதியார், அவ்வையார், திருவள்ளுவர், போன்ற தமிழ் மொழி வளர்த்த மேன்மக்களை குறித்தும்.. அவர்கள் சமூகத்திற்கு செய்த சேவை குறித்தும் இந்தியா மட்டும் இல்லாமல் நாடு கடந்தும் பாரதப் பிரதமர் மோடி புகழ்ந்து வருகிறார் என்பது நிதர்சனம்..
இந்நிலையில் பா.ஐ.க மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி பிரதமர் மோடி தமிழ் மொழி மீது மிகுந்த அன்பை வைத்துள்ளார் என்று தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
சுதந்திர இந்தியாவின் பிரதமர்களிலேயே தமிழ் மொழியை போற்றி, திருக்குறளை போற்றி திருவள்ளுவரின் பெருமையைை உலகிற்கு எடுத்துரைத்தவர் திரு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களே. நாடு, படை மாட்சி, கல்வி, அரசியல் என திருவள்ளுவரின் போதனைகளை உலகம் முழுதும் கொண்டு சென்றவர் @narendramodi
— Narayanan Thirupathy (@Narayanan3) January 15, 2021