Share it if you like it
தி.மு.க தலைவர் ஸ்டாலின், துண்டு சீட்டை பார்த்து. இன்று வரை பேசி வருகிறார் என்று பரவலான குற்றாச்சாட்டு, அவர் மீது இருந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஓட்டு போடுவதை ஒரு நபர் எட்டி பார்த்ததும். வழக்கம் போல துண்டு சீட்டை மறந்து விட்டாரா ஸ்டாலின்? என்று நெட்டிசன்கள் மீண்டும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி இங்க வா …உதயசூரியன் எது னு பாத்து சொல்லு
– தத்தி
😆😆😃😃😃 pic.twitter.com/OoXlVR8VaS— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) April 6, 2021

Share it if you like it