இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 20.06.2023 காலை 0830 மணி முதல் 21.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பூதலூர் (தஞ்சாவூர்) 7;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 6;
ஒகேனக்கல் (தர்மபுரி), மின்னல் (இராணிப்பேட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 5;
கிளென்மார்கன் (நீலகிரி), காஞ்சிபுரம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வாலாஜா (இராணிப்பேட்டை), சின்னக்கல்லார் (கோவை), வானூர் (விழுப்புரம்) தலா 4;
பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), வேலூர், காட்பாடி (வேலூர்), இராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், ஆற்காடு, பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருத்தணி, எண்ணூர் AWS, ஊத்துக்கோட்டை, இராமகிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), புதுச்சேரி (புதுச்சேரி), கொடைக்கானல், வேடசந்தூர், புகையிலை நிலையம் வேடசந்தூர், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), போடிநாயக்கனூர் (தேனி), வொர்த் எஸ்டேட் சேரமுள்ளி, அப்பர் பவானி (நீலகிரி) தலா 3;
கெட்டி, அழகரை எஸ்டேட், கோத்தகிரி, குன்னூர் (நீலகிரி), சின்கோனா (கோவை), சென்னிமலை (ஈரோடு), ஆலங்காயம், திருப்பத்தூர் (திருப்பத்தூர்), அம்முண்டி, விரிஞ்சிபுரம் AWS, குடியாத்தம் (வேலூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு, பூந்தமல்லி (திருவள்ளூர்), செங்கல்பட்டு, செய்யூர், மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 2;
ஹரிசன் மலையாள லிமிடெட், அவலாஞ்சி, எமரால்ட், குந்தா பாலம், உதகமண்டலம், குன்னூர் PTO, நடுவட்டம், கோடநாடு, சாம்ராஜ் எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட், ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சோலையார், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வட்டமலை ரிசர்வாயர் (திருப்பூர்), மொடக்குறிச்சி (ஈரோடு), நாமக்கல் (நாமக்கல்), கிருஷ்ணகிரி, ஜம்புகுட்டப்பட்டி, சூளகிரி, சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி, TCS மில் கேதண்டப்பட்டி, வடபுதுப்பட்டு, திருப்பத்தூர் PTO, ஆம்பூர், நாட்றம்பள்ளி, (திருப்பத்தூர்), மேலாளத்தூர், பொன்னை அணை (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே), அரக்கோணம், (இராணிப்பேட்டை), திருத்தணி PTO, திருவள்ளூர், பொன்னேரி, தாமரைப்பாக்கம், மாதவரம் AWS, செம்பரபாக்கம், வில்லிவாக்கம் ARG, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), தரமணி ARG, DGP அலுவலகம் (சென்னை), திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் (செங்கல்பட்டு), குன்றத்தூர், ACS கல்லூரி ARG (காஞ்சிபுரம்), வெம்பாக்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), Rscl-3 அவலூர்பேட்டை, செஞ்சி, Rscl-3 வளத்தி, Rscl-2 கேதார், மரக்காணம், Rscl வல்லம் (விழுப்புரம்), திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டி (நாகப்பட்டினம்), திருச்சி விமான நிலையம், பொன்மலை (திருச்சி), மைலம்பட்டி (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), பெரியகுளம், அரண்மனைப்புதூர், சோத்துப்பாறை (தேனி), ஆலங்குடி, கீரனூர், அறந்தாங்கி (புதுக்கோட்டை) தலா 1.


Share it if you like it