மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு இன்று வரை கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்தே, நீட் தேர்வு ரத்து செய்வோம், கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் என்று முந்தைய அரசிற்கு பாடம் நடத்திய பட்டத்து இளவரசர் உதயநிதி எங்கே? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்வார் உதயநிதி என நம்பி பல மாணவர்கள் தேர்வுக்குப் படிக்காமல் உள்ளனர். பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
முதல்வர் இதற்குத் தெளிவான விளக்கம் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) July 13, 2021
செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு : மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். – திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
நீட் தேர்வு ரத்து நிச்சயம் முடியும். அதற்கு நீட் எதிர்த்து மக்கள் போராட வேண்டும் – உதயநிதி.
இப்போ போராடனுமா? படிக்கனுமா? பெற்றோர் குழப்பம்!
அமைச்சர் விளக்கம் கொடுக்க வேண்டும்.— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) July 12, 2021
ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் வழங்க சாத்தியமில்லை
நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்..மாவட்டங்களின் நிர்வாக அலுவலகம்.. pic.twitter.com/QFANAgmlJ8
— உடையார் (@iam_udaiyar) July 13, 2021
😂😂😂நல்ல வாழைப்பழம் மாதிரி பேசுவாங்க…ஆனா ஒன்னும் செய்யமாட்டாங்க… Full video @ https://t.co/NdHxExoXN5 pic.twitter.com/alX6oZf6g2
— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) July 12, 2021